பிரேசிலில் ஒரே நாளில் கொட்டித் தீர்த்த கனமழை - 52 பேர் பலி

பிரேசில் நாட்டின் Minas Gerais மாகாணத்தில் ஒரே நாளில் பெய்த கனமழையில் சிக்கி 52 பேர் உயிரிழந்துள்ளனர்.;

Update: 2020-01-31 07:27 GMT
பிரேசில் நாட்டின் Minas Gerais மாகாணத்தில் ஒரே நாளில் பெய்த கனமழையில் சிக்கி 52 பேர் உயிரிழந்துள்ளனர். மழைவெள்ளத்தில் சிக்கி 65 பேர் காயமடைந்த நிலையில், இரண்டு பேரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 33 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு உள்ள நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அந்நாட்டு பிரதமர் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

Tags:    

மேலும் செய்திகள்