நீங்கள் தேடியது "Brasil"

பிரேசிலில் ஒரே நாளில் கொட்டித் தீர்த்த கனமழை - 52 பேர் பலி
31 Jan 2020 12:57 PM IST

பிரேசிலில் ஒரே நாளில் கொட்டித் தீர்த்த கனமழை - 52 பேர் பலி

பிரேசில் நாட்டின் Minas Gerais மாகாணத்தில் ஒரே நாளில் பெய்த கனமழையில் சிக்கி 52 பேர் உயிரிழந்துள்ளனர்.

தேவாலயத்துக்குள் துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் - பிரார்த்தனை செய்த 5 பேர் பலி
12 Dec 2018 10:57 AM IST

தேவாலயத்துக்குள் துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் - பிரார்த்தனை செய்த 5 பேர் பலி

பிரேசிலின் சாவோ பவுலோ நகர் அருகே உள்ள காம்பினாஸ் என்ற இடத்தில் கிறிஸ்தவ தேவாலயத்துக்குள் மர்ம நபர் புகுந்து துப்பாக்கியால் சுட்டார்.