நியூசிலாந்து: "ஓகே பூமர்" என்று கூறிய நியூசிலாந்து இளம் எம்.பி.க்கு பெருகும் ஆதரவு

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் வரும் 2050 ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தை குறைப்பது தொடர்பான தீர்மானத்தின் மீது நாடாளுமன்ற உறுப்பினர் Chloe Swarbrick பேசிக் கொண்டிருந்த போது, மூத்த உறுப்பினர் குறுக்கிட்டுள்ளார்.

Update: 2019-11-07 06:06 GMT
நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் வரும் 2050 ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றத்தை குறைப்பது தொடர்பான தீர்மானத்தின் மீது  நாடாளுமன்ற உறுப்பினர் Chloe Swarbrick பேசிக் கொண்டிருந்த போது, மூத்த உறுப்பினர் குறுக்கிட்டுள்ளார். அப்போது அவரை பார்த்து இளம் எம்.பி. Chloe Swarbrick ஓகே பூமர் என தெரிவித்துள்ளார். இதனால் அவையில் சிறிது சலசலப்பு ஏற்பட்டாலும், அவரது செயலுக்கு கோடிக்கணக்கான மக்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்