சீனா : உலகின் மிக உயரமான பாலம்...

உலகின் மிக உயரமான பாலம் சீனாவில் மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

Update: 2019-09-23 01:58 GMT
உலகின் மிக உயரமான பாலம் சீனாவில் மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. Guizhou மாகாணத்தில் உள்ள இந்த பாலம் 565 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இது கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்