சீனா : விளக்குகளால் ஒளிர்ந்த கட்டடங்கள்...
சீனா உதயமாகி 70வது ஆண்டை கொண்டாடும் விதமாக சியான் நகரம் முழுவதும் விளக்குகளால் ஒளிர்ந்தது.;
சீனா உதயமாகி 70வது ஆண்டை கொண்டாடும் விதமாக சியான் நகரம் முழுவதும் விளக்குகளால் ஒளிர்ந்தது. கட்டடங்கள் லேசர் ஒளியில் ஜொலித்தது, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.