பலூன் திருவிழா - பார்வையாளர்கள் பரவசம்

துருக்கியில் சர்வதேச பலூன் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

Update: 2019-07-12 04:55 GMT
துருக்கியில் சர்வதேச பலூன் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. 4 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில், 12 நாடுகளைச் சேர்ந்த ஏராளமான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். பல வண்ணங்களில், பல வடிவங்களில் பறந்த பலூன்களை, உள்ளூர் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் கண்டுகளித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்