கலிபோர்னியாவில் உலகின் அசிங்கமான நாய்களுக்கான போட்டி...

வெற்றி பெற்ற நாய்க்கு ஆயிரத்து 500 டாலர்கள் ரொக்கத் தொகையும், கோப்பையும் பரிசு.

Update: 2019-06-22 23:30 GMT
உலகின் அசிங்கமான நாய்களுக்கான போட்டி கலிபோர்னியாவில் நடந்தது. இதில் உருவத்தால் அசிங்கமான ஏராளமான நாய்கள் கலந்து கொண்டன. நாயின் உரிமையாளர்களும் இந்த போட்டியில் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற நாய்க்கு ஆயிரத்து 500 டாலர்கள் ரொக்கத் தொகையும், கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டது. 
Tags:    

மேலும் செய்திகள்