கத்தார் மெட்ரோ ரயில் டிக்கெட்டில் தமிழ்
கத்தார் நாட்டில் இயக்கப்படும் மெட்ரோ ரயிலுக்கான பயணச் சீட்டில் தமிழ் மொழி இடம் பெற்றுள்ளது.
கத்தார் நாட்டில் இயக்கப்படும் மெட்ரோ ரயிலுக்கான பயணச் சீட்டில் தமிழ் மொழி இடம் பெற்றுள்ளது. அந்நாட்டு மொழியுடன் தமிழம் இடம் பெற்றுள்ள பயணச் சீட்டுகள், சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.