அபுதாபி நகரில் 14-வது சர்வதேச பாதுகாப்பு சாதனங்கள் கண்காட்சி

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் 14-வது சர்வதேச பாதுகாப்பு சாதனங்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

Update: 2019-02-20 11:19 GMT
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் 14-வது சர்வதேச பாதுகாப்பு சாதனங்கள் கண்காட்சி  நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஏராளமான பாதுகாப்பு சாதனங்கள் இடம்பெற்றுள்ளன.  குறிப்பாக, சீனாவின் அதிநவீன போர் விமான மாதிரிகள் மற்றும் உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு சாதனங்கள் இக்கண்காட்சியில் இடம்பெற்றது,   பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 
Tags:    

மேலும் செய்திகள்