சர்வதேச அளவிலான சைக்கிள் பந்தயம் - மலைச்சாலைகளில் அணிவகுத்த வீரர்கள்
ஓமன் நாட்டில் நடைப்பெற்ற சர்வதேச சைக்கிள் பந்தயத்தின் இரண்டாவது சுற்றை கஜகஸ்தான் வீரரும் நடப்பு சாம்பியனுமான அலெக்சி கைப்பற்றியுள்ளார்
ஓமன் நாட்டில் நடைப்பெற்ற சர்வதேச சைக்கிள் பந்தயத்தின் இரண்டாவது சுற்றை கஜகஸ்தான் வீரரும் நடப்பு சாம்பியனுமான அலெக்சி கைப்பற்றியுள்ளார். மலைச்சாலைகளில் இயற்கையின் அழகை ரசித்தவாறு நடைபெற்ற இந்த பந்தயம், ஓமன் நாட்டின் அல் பூசன் நகரில் நடத்தப்பட்டது. தொடர்ந்து 9 ஆண்டுகளாக நடத்தப்படும் இந்த போட்டியில், சர்வதேச அளவிலான சைக்கிள் வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.