இலங்கை : ரணில் அரசில் சேர தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு

அதிபர் மைத்திரி பால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் தலைமையிலான அரசுடன் இணையுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க அழைப்பு விடுத்துள்ளார்.;

Update: 2019-01-12 04:55 GMT
அதிபர் மைத்திரி பால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் தலைமையிலான அரசுடன் இணையுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க அழைப்பு விடுத்துள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் அரசாங்கத்துடன் இணைய வேண்டும் என்றும், அமைச்சர் பதவிகளை பெற்று வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்தார்
Tags:    

மேலும் செய்திகள்