உலகிலேயே வலிமையான மனிதரான எல்பிரஸ் புதிய சாதனை

உலகிலேயே மிக வலிமையான மனிதர் என அழைக்கப்படும், ரஷ்யாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர் எல்பிரஸ் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

Update: 2018-11-04 05:03 GMT
உலகிலேயே மிக வலிமையான மனிதர் என அழைக்கப்படும், ரஷ்யாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர் எல்பிரஸ் Elbrus Nigmatullin, புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். பளுதூக்குதல், மல்யுத்தம் உள்ளிட்ட போட்டிகளில் ஏராளமான பதக்கங்களை குவித்துள்ள அவர், தற்போது 26 ஆயிரம் கிலோ எடையுள்ள லாரியை  41 நொடிகள் இழுத்துச் சென்று அசத்தியுள்ளார்
Tags:    

மேலும் செய்திகள்