ரஷ்யாவில் ஒரே நேரத்தில் 200 ஜோடிகளுக்கு திருமணம்....

ரஷ்யாவின் கிரான்ஸி நகரில் ஒரே நேரத்தில் 200 ஜோடிகளின் திருமணம் நடைபெற்றது.

Update: 2018-10-06 07:49 GMT
ரஷ்யாவின் கிரான்ஸி நகரில் ஒரே நேரத்தில் 200 ஜோடிகளின் திருமணம் நடைபெற்றது.  பாரம்பரிய பூங்கொத்துகள் மற்றும் ஜாடிகள் கையில் ஏந்தியவாறு மணமக்கள் நடந்து வந்தனர். தொடர்ந்து நடைபெற்ற திருமண கொண்டாட்டத்தில் ஆடல், விளையாட்டு மற்றும் பாரம்பரிய நடைமுறைகள் இடம்பெற்றன. 

Tags:    

மேலும் செய்திகள்