காதை அறுத்ததாக நடித்த முடி திருத்தும் நிபுணர் - இணையதளங்களில் பரவும் சிறுவனின் "ரியாக்ஷன்"

அமெரிக்காவின் புளோரிடாவில், ஒரு சிறுவன் தனது காது அறுந்துவிட்டதாக எண்ணி அச்சமடைந்த வீடியோ காட்சிகள் இணையதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

Update: 2018-08-05 03:56 GMT
அமெரிக்காவின் புளோரிடாவில், ஒரு சிறுவன் தனது காது அறுந்துவிட்டதாக எண்ணி அச்சமடைந்த வீடியோ காட்சிகள் இணையதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. ஜூட் சனிகன்ட்ரோ என்ற முடி திருத்தும் நிபுணர் விட்டோ டிப்ளமா என்ற சிறுவனுக்கு முடி வெட்டிய போது, காதை அறுத்துவிட்டதாக நடித்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
Tags:    

மேலும் செய்திகள்