அபாயகரமான மலையில் ஓட்ட பந்தயம்

போலிவியாவின் லா பாஸ் நகரில், 7 வது ஆண்டாக "போலிவியன் ஸ்கை ரேஸ்" எனப்படும் ஓட்ட பந்தயம் அரங்கேறியது.

Update: 2018-07-30 10:34 GMT
போலிவியாவின் லா பாஸ் நகரில், 7 வது ஆண்டாக "போலிவியன் ஸ்கை ரேஸ்" எனப்படும் ஓட்ட பந்தயம் அரங்கேறியது. இதில் 
உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 130 பந்தய வீரர்கள் மற்றும் 14 சைக்கிள் வீரர்கள் கலந்து கொண்டனர். செங்குத்தான மலை 
பகுதியில் மலையில் ஏறி கொண்டே ஒடும் போட்டி அபாயகர விளையாட்டுகளுள் ஒன்றாக இது கருதப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்