சீனாவில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கன மழை
பதிவு: ஜூலை 05, 2018, 09:33 AM
சீனாவில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால், பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்குள், மழை நீர் வெள்ளமென புகுந்துள்ளது. பல்வேறு இடங்களில், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.