நீங்கள் தேடியது "தென்மேற்கு பருவமழை"

தமிழகம் மற்றும் புதுவையில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு
12 Aug 2018 2:22 PM IST

தமிழகம் மற்றும் புதுவையில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உலகை புரட்டிப் போட்ட தட்ப வெப்ப நிலைகள்..மழை, வெயில், பனி, புயல், பஞ்சத்தின் தாக்கம்..
5 July 2018 9:42 AM IST

உலகை புரட்டிப் போட்ட தட்ப வெப்ப நிலைகள்..மழை, வெயில், பனி, புயல், பஞ்சத்தின் தாக்கம்..

உலகை புரட்டிப் போட்ட தட்ப வெப்ப கால நிலைகளின், ஆய்வுத் தொகுப்பு இது...

சீனாவில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கன மழை
5 July 2018 9:33 AM IST

சீனாவில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கன மழை

சீனாவில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால், பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன்
3 July 2018 5:09 PM IST

தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன்

வழக்கமான தென்மேற்கு பருவமழையை காட்டிலும் 6 சதவீதம் அதிக மழை தமிழகத்தில் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

கனமழை எதிரொலி - ரயில்வே பாலம் இடிந்தது
3 July 2018 12:47 PM IST

கனமழை எதிரொலி - ரயில்வே பாலம் இடிந்தது

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நேற்றிரவு கனமழை பெய்தது. இதனால் அந்தேரி மேற்கு பகுதியில் ரயில்வே மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

கொட்டித் தீர்த்த கனமழை- நிலச்சரிவு
3 July 2018 11:08 AM IST

கொட்டித் தீர்த்த கனமழை- நிலச்சரிவு

இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது.

தென்மேற்கு பருவமழை தீவிரம், சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
13 Jun 2018 8:41 AM IST

தென்மேற்கு பருவமழை தீவிரம், சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தென் மேற்கு பருவ மழை தீவரம் அடைந்துள்ளதையடுத்து, கோவை, நீலகிரி,தேனி, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை - வானிலை ஆய்வு மையம் தகவல்
4 Jun 2018 8:12 PM IST

தென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை - வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், இந்த தகவலை தெரிவித்தார்