கனமழை எதிரொலி - ரயில்வே பாலம் இடிந்தது

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நேற்றிரவு கனமழை பெய்தது. இதனால் அந்தேரி மேற்கு பகுதியில் ரயில்வே மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
கனமழை எதிரொலி - ரயில்வே பாலம் இடிந்தது
x
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நேற்றிரவு கனமழை பெய்தது. இதனால் அந்தேரி மேற்கு பகுதியில் ரயில்வே மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால் அந்தேரியில் இருந்து விரார் செல்லும் வழித்தடத்தில் 
ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை அடுத்து அங்கு, 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்களும், போலீஸாரும் மீட்புப்பணியில் ஈடுப்ட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்