தென்மேற்கு பருவமழை தீவிரம், சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
பதிவு: ஜூன் 13, 2018, 08:41 AM
மாற்றம்: ஜூன் 13, 2018, 08:41 AM
தென் மேற்கு பருவ மழை தீவரம் அடைந்துள்ளதையடுத்து, கோவை, நீலகிரி,தேனி, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சின்னக்கல்லார், வால்பாறை ஆகிய இடங்களில் தலா 13 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. 

சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்,தரை காற்று பலமாக வீசக் கூடும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  தென் மேற்கு பருவ மழை தீவரம் அடைந்துள்ளதால், கோவை, நீலகிரி,தேனி, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் ஆகயி மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடு முழுவதும் நாளை முதல் 75 லட்சம் லாரிகள் ஓடாது என அறிவிப்பு

நாடு முழுவதும் நாளை முதல் 75 லட்சம் லாரிகள் ஓடாது என அறிவிப்பு

6456 views

மாணவி பிரதீபா தற்கொலை செய்தது மிகப்பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது - பொன்.ராதாகிருஷ்ணன்

நீட் தேர்வு தோல்வியால் மாணவி பிரதீபா தற்கொலை செய்தது மிகப்பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

502 views

கேள்விகளுக்கு மனசாட்சிபடி பதில் அளித்தேன் - நமது அம்மா நாளிதழ் ஆசிரியர்

கேள்விகளுக்கு மனசாட்சிபடி பதில் அளித்தேன் - நமது அம்மா நாளிதழ் ஆசிரியர்

438 views

கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கு : ஜம்மு-காஷ்மீர் அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கு : ஜம்மு-காஷ்மீர் அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

130 views

பிற செய்திகள்

சமூக ஊடகங்களை கண்காணிக்க புதிய அமைப்பு - வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை

டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பரவும் கருத்துகளை கண்காணிக்க, மத்திய அரசு ஒரு புதிய கண்காணிப்பு மையத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

316 views

அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு - தமிழக அரசு விளக்கம்

அரசு பெண் ஊழியர்களுக்கு, முதல் பிரசவத்தில் இரு குழந்தைகள் பிறந்தாலும், இரண்டாவது பிரசவத்திற்கு அரசின் மகப்பேறு விடுமுறை உண்டு என, தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

634 views

சென்னை-சேலம் 8 வழிச்சாலை : எந்தெந்த பணிகளுக்கு எவ்வளவு தொகை செலவாகும்..?

சென்னை-சேலம் 8 வழிச்சாலை அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கியுள்ள நிலையில்,எந்தெந்த பணிகளுக்கு எவ்வளவு தொகை செலவாகும்..?

4 views

அடிப்படை பிரச்சனை தீர்க்கப்படாததற்கு எதிர்ப்பு - அல்வா தந்து நூதன போராட்டம்

கடலூரில் சாலை வசதி, ஆக்கிரமிப்பு அகற்றல் உள்ளிட்ட பிரச்னைகளை தீர்க்கப்படாததை கண்டித்து பொது நல இயக்கத்தினர் அல்வா கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்

61 views

பஸ் நிறுத்தத்தில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு

பஸ் நிறுத்தத்தில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு

415 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.