தென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை - வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், இந்த தகவலை தெரிவித்தார்
தென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை - வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தென் தமிழகத்தில், அடுத்த 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், இந்த தகவலை தெரிவித்தார்.




Next Story

மேலும் செய்திகள்