திருச்செந்தூர் கோயிலில் நயினார் நாகேந்திரன் சாமி தரிசனம்

Update: 2024-03-23 10:09 GMT

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நெல்லை பாஜக எம்.எல்.ஏவும், நெல்லை பாஜக வேட்பாளருமான நயினார் நாகேந்திரன் சாமி தரிசனம் செய்தார். கோயில் உட்பிரகாரங்களில் சம்கார மூர்த்தி சுவாமியை வழிபட்ட அவர், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கோயிலில் சிறப்பு யாகம் நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுகவின் தேர்தல் அறிக்கை பொய்யான அறிக்கை என விமர்சித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்