களைகட்டும் தைப்பூச திருவிழா... திருத்தணியில் பக்தி பாடல்கள் பாடி அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

Update: 2024-01-25 07:07 GMT

ளைகட்டும் தைப்பூச திருவிழா... திருத்தணியில் பக்தி பாடல்கள் பாடி அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

தைப்பூச திருவிழா - திருத்தணி முருகன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள்

மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் - தங்கவேல் உள்ளிட்ட ஆபரணங்களுடன் தீபாராதனை

பக்தி பாடல்களை பாடி காவடி செலுத்தி வேண்டுதலை நிறைவேற்றும் பக்தர்கள்

Tags:    

மேலும் செய்திகள்