"விறு விறு என நடக்கும் வேலை" இளையராஜாவின் பண்ணை வீட்டு பொறுப்பாளர் சொன்ன தகவல்

Update: 2024-01-27 01:49 GMT

இசையமைப்பாளர் இளையராஜாவின் பண்ணை வீட்டில் அவரது மகள் பவதாரணியின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக பண்ணை வீட்டு பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்