சிவகாமி அம்பாள் சமேத ராமலிங்க சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழாவின் 2ம் நாள் உற்சவம்

Update: 2024-01-18 06:21 GMT

நெல்லை மாவட்டம் பணகுடியில் உள்ள சிவகாமி அம்பாள் சமேத ராமலிங்க சுவாமி கோயிலில், தைப்பூச திருவிழாவின் இரண்டாம் நாள் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்