#Breaking|| எச்சரித்தது போலவே அரங்கேறிய வெயில் கொடூரம்.. தமிழகத்திற்கு எச்சரிக்கை மணி.. ஜாக்கிரதை

Update: 2024-04-23 08:08 GMT

அதிகபட்ச வெப்பநிலையில் இந்தியாவிலேயே 3வது இடத்தை பிடித்தது ஈரோடு

நேற்று ஈரோட்டில் 109.40 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

நேற்று ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மற்றும் ஆந்திர மாநிலம் கடப்பாவில் 110.84 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவு

இந்தியாவிலேயே அதிக வெப்பம் - ஈரோட்டுக்கு 3வது இடம்

Tags:    

மேலும் செய்திகள்