நேரம் குறித்த தமிழிசை.. எகிறும் எதிர்பார்ப்பு

Update: 2024-04-16 04:56 GMT

#southchennai #tamilisaisoundararajan #bjp

தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், கண்ணகி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் ஆரத்தி எடுத்தும் சால்வை அணிவித்தும் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பேசிய தமிழிசை, தென் சென்னை தொகுதிக்கு இன்று காலை 10.30 மணிக்கு தேர்தல் அறிக்கை வெளியிடுவேன் என தெரிவித்தார்

Tags:    

மேலும் செய்திகள்