#BREAKING || 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Update: 2023-11-14 01:18 GMT
  • ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்/ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி அறிவிப்பு
    • ராணிப்பேட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை 
    • திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்
    • திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அறிவிப்புhttps://youtu.be/EkhsSy0DS4M?si=uv5w8j6yS4HVQFPd
Tags:    

மேலும் செய்திகள்