நாளை உருவாகிறது புதிய புயல் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Update: 2024-05-24 17:39 GMT

வங்கக்கடல் பகுதிகளில் நாளை புயல் உருவாக‌க்கூடும் என்பதால், அடுத்த 3 நாட்கள், வடக்கு வங்க‌க் கடலில் 120 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்