"கோவிந்தா கோபாலா" வடம் பிடித்த மக்கள் - வீதியில் வலம் வந்த சவுந்தரராஜ பெருமாள்

Update: 2024-03-25 11:33 GMT

நாகை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது... தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்... தேரோட்ட நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்