#JUSTIN : " ரூ.4114 கோடி..." மதிய உணவு திட்டம் கூடுதல் நிதி ஒதுக்கீடு... முதல்வர் ஸ்டாலின் அதிரடி

Update: 2024-01-31 13:26 GMT

"குழந்தைகள் மதிய உணவு திட்டத்திற்கு கூடுதல் நிதி"/கோப்புக்காட்சி/2 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கான தினசரி மதிய உணவு திட்டத்தின் செலவின தொகையை உயர்த்தி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு/குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டத்துக்கு ரூ.4,114 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு

Tags:    

மேலும் செய்திகள்