கொட்டிய மழை.. ஊருக்குள் அடித்து ஓடும் வெள்ளம் "போட்டுக்க துணி இல்ல.. குழந்தைகளோட இருக்கோம்.."

Update: 2024-05-23 08:06 GMT

கோவை மாவட்டத்தில் தொடரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கோவை நகரில் இடைவிடாது பெய்து வரும் மழையால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். மேலும் சிங்காநல்லூர், உக்கடம், காந்திபுரம் போன்ற முக்கிய பேருந்து நிலையங்களிலும் மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கோவை மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளை தொடங்கி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்