வந்த புது உத்தரவு.. கிளாம்பாக்கத்தில் வெறிச்சோடிய ஆம்னி பஸ்கள் நிறுத்துமிடம்

Update: 2024-02-11 06:36 GMT

ஆ ம்னி பேருந்துகள் சென்னை நகருக்குள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகள் நிறுத்துமிடம் வெறிச்சோடி காணப்படுகிறது..

Tags:    

மேலும் செய்திகள்