"காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.." - குரல் கொடுத்த பெண்.. வைரல் வீடியோ

Update: 2024-05-24 14:06 GMT

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், மழைநீர் வடிகால் ஓடையை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். ஆக்கிரமிப்பு காரணமாக ஓடையில் செல்ல வேண்டிய தண்ணீர் வீட்டிற்குள் புகுந்து மறுபக்கம் வெளியேறியதாக கூறிய அந்த பெண், தனிநபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்