சாலை பள்ளங்களை சரி செய்தது குற்றமா? PTசார் குடும்பம் மீது கொலைவெறி தாக்குதல் -கதிகலங்க வைத்த காட்சி

Update: 2023-11-13 16:12 GMT

வேடசந்தூர் அருகே முன்விரோதம் காரணமாக உடற்கல்வி ஆசிரியரை வீடு புகுந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. அதனை காணலாம்..

சாலை பள்ளங்களை சரி செய்தது குற்றமா..? PT சார் குடும்பம் மீது கொலைவெறி தாக்குதல்

கதிகலங்க வைத்த கும்பலின் கொடூரம்

அதிர வைத்த காட்சி

Tags:    

மேலும் செய்திகள்