1 வாரமாகியும் இப்படியா? நம்பவே முடியா பகீர் காட்சி.. உருண்டு புரண்ட பெண்..கொதித்தெழுந்த சிறுவர்கள்
தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளை ஊரணி பகுதியில் குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்து தவித்து வரும் நிலையில், அதிகாரிகள் தங்களை கண்டு கொள்ளவில்லை எனக்கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்...