#Breaking : கட்டுப்பாடுகளுடன் கட்சிகளுக்கு திடீர் அனுமதி... அதிகாரிகளுக்கு ECI போட்ட ஆர்டர்

Update: 2024-05-01 07:07 GMT

தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றி தண்ணீர் பந்தல் திறக்க இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி/தண்ணீர் பந்தல் திறப்பின் மூலமாக அரசியல் கட்சிகள், வேட்பாளர் எவ்விதத்திலும் அரசியல் ரீதியாக பயன்பெறக்கூடாது - தேர்தல் ஆணையம்/தண்ணீர் பந்தல் திறப்பின் போது தேர்தல் நடத்தை விதிகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும் - தேர்தல் ஆணையம்/சுகாதாரம், தூய்மையான குடிநீர் தொடர்பான அரசாங்கத்தின் பிற அறிவுறுத்தல்களையும் கடைபிடிக்க வேண்டும் - தேர்தல் ஆணையம்/தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அனுமதிக்கலாம் - தேர்தல் ஆணையம்//கோப்புக்காட்சி/4/"தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி தண்ணீர் பந்தல் திறக்கலாம்"

Tags:    

மேலும் செய்திகள்