ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற மருத்துவர் - தமிழக அளவில் 2ஆம் இடம் பிடித்து சாதனை | IAS | Doctor

Update: 2024-04-18 04:28 GMT

#chennai #doctor #iasexam #thanthitv

மத்திய அரசின் குடிமை பணிகள் தேர்வில் வெற்றி பெற்ற சென்னையை சேர்ந்த மருத்துவர் பிரசாந்த் தமிழக அளவில் 2ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 78ஆம் இடத்தை பிடித்தார். மருத்துவர் பிரசாந்த் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு அவரது தாய், ஆசிரியர்கள் உறுதுணையாக இருந்துள்ளனர். 8 மாதங்களில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு தேர்வில் வெற்றி பெற்றதாக பிரசாந்த் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்