பாதிக்கப்பட்ட மக்களுக்கு கனிமொழி வீட்டில் டன் கணக்கில் தயாரான உணவுகள்!

Update: 2023-12-07 05:20 GMT

சென்னை, சிஐடி காலனியில் உள்ள திமுக எம்.பி கனிமொழி, தனது வீட்டிலேயே உணவு தயாரித்து மழை வெள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்