சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாச்சியாரின் 107-வது பிறந்தநாளையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவ படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார்... அந்த காட்சிகளை பார்க்கலாம்...