நீங்கள் தேடியது "respect"
16 Sept 2024 12:45 PM IST
ராமசாமி படையாச்சியாரின் 107-வது பிறந்தநாள் - முதல்வர் ஸ்டாலின் மரியாதை
18 April 2021 2:24 PM IST
அரசு மரியாதை கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி...கணவருக்கு மிகப்பெரிய கெளரவத்தை அளித்தனர் - அருள்செல்வி, நடிகர் விவேக் மனைவி
அரசு மரியாதை கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி...கணவருக்கு மிகப்பெரிய கெளரவத்தை அளித்தனர் - அருள்செல்வி, நடிகர் விவேக் மனைவி
5 Dec 2018 8:58 AM IST
இந்திய கடற்படை தினம் : போர் நினைவு சின்னத்தில் மரியாதை
இந்திய கடற்படை தினத்தையொட்டி, சென்னை ராஜாஜி சாலையிலுள்ள போர் நினைவுச் சின்னத்தில் கடற்படை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
26 Oct 2018 12:14 PM IST
ஆத்தூருக்கு ரயில் பாதை பெற்றுத் தந்த செய்தியாளர்களுக்கு சிலை வைத்து வழிபடும் மக்கள்
ரயில் பாதை பெற்று தந்த செய்தியாளருக்கு கோவிலில் சிலை வைத்து ஆத்தூர் மக்கள் தங்களது நன்றியை வழிபாடு மூலமாக செலுத்தி வருகின்றனர்.
27 Sept 2018 7:28 PM IST
சி.பா. ஆதித்தனார் 114 - வது பிறந்த நாள் விழா : உருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை
" தமிழர் தந்தை" சி.பா. ஆதித்தனாரின் 114- வது பிறந்த நாள் விழா, கொண்டாடப்பட்டது. சென்னையில் உள்ள அவரது சி.பா. ஆதித்தனார் திருவுருவச்சிலைக்கு அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
5 Sept 2018 4:48 PM IST
வ.உ.சிதம்பரனாரின் 147-வது பிறந்தநாள் : உருவ சிலைக்கு அரசு சார்பில் மரியாதை
வ.உ.சிதம்பரனாரின் 147 வது பிறந்தநாள் விழாவையொட்டி, சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
18 Aug 2018 7:58 PM IST
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி - சென்னையில் பாஜகவினர் அமைதி ஊர்வலம்
சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் இருந்து நடேசன் பூங்கா வரை அவர்கள் ஊர்வலமாக செல்கின்றனர்
16 Aug 2018 10:16 PM IST
வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி
டெல்லி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு, பிரதமர் நரேந்திரமோடி நேரில் சென்று, மலரஞ்சலி செலுத்தினார்.
16 Aug 2018 10:08 PM IST
வாஜ்பாய் மறைவு : அரை கம்பத்தில் பாஜக கொடி
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், மத்திய அரசு, 7 நாள் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது.
14 Aug 2018 1:41 PM IST
கருணாநிதி நினைவிடத்தில் ஜெர்மன் பெண் அஞ்சலி
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் பல்வேறு அரசியல் பிரமுகர்களும், பொதுமக்களும் கடந்த ஒரு வாரமாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
13 Aug 2018 8:18 PM IST
கருணாநிதிக்கு தமிழ்த் திரைத்துறையினர் அஞ்சலி
சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில், கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
11 Aug 2018 8:21 AM IST
கருணாநிதி நினைவிடத்தில் நடிகர் உதயநிதி அஞ்சலி
கருணாநிதி நினைவிடத்தில் , அவரது பேரனும் திரைப்பட நடிகருமான உதயநிதி அஞ்சலி செலுத்தினார்.









