கருணாநிதி நினைவிடத்தில் ஜெர்மன் பெண் அஞ்சலி

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் பல்வேறு அரசியல் பிரமுகர்களும், பொதுமக்களும் கடந்த ஒரு வாரமாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கருணாநிதி நினைவிடத்தில் ஜெர்மன் பெண் அஞ்சலி
x
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் பல்வேறு அரசியல் பிரமுகர்களும், பொதுமக்களும் கடந்த ஒரு வாரமாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஜெர்மனியை சேர்ந்த பார்பரா என்ற பெண், இன்று அஞ்சலி செலுத்த வந்திருந்தது, அனைவருக்கும் ஆச்சரியம் அளித்தது. இது குறித்து அவர் கூறுகையில், தொலைக்காட்சிகளில் ஏராளமானோர் அஞ்சலி செலுத்துவதை பார்த்ததும் மிகப்பெரிய தலைவர் என்பதை அறிந்து தானும் வந்ததாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்