வாஜ்பாய் மறைவு : அரை கம்பத்தில் பாஜக கொடி

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், மத்திய அரசு, 7 நாள் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது.
வாஜ்பாய் மறைவு : அரை கம்பத்தில் பாஜக கொடி
x
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், மத்திய அரசு, 7 நாள் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது. டெல்லியில் கூடிய அமைச்சரவை குழு கூடி, இந்த முடிவை எடுத்தது. வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் கொடி, அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டு உள்ளது. இதனிடையே, வாஜ்பாயின் இறுதிச்சடங்கு, நாளை வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் டெல்லி - விஜய் காட்டில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்