"ஹேய் எப்புட்றா" - 10 நிமிடங்களில்... வாயை பிளக்க வைத்த குழந்தைகள்

Update: 2024-05-25 13:42 GMT

சென்னை தீவுத் திடலில் 10 நிமிடங்களில் 10 குழந்தைகள் கண்ணைக் கட்டியபடி 340 கியூப்களைக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் உருவத்தை உருவாக்கி அசத்தினர்... குழந்தைகளின் சாதனையை பெற்றோரும் பொதுமக்களும் கண்டு ரசித்தனர்... முதல்வரின் படத்தை உருவாக்கி சாதனை செய்ததைப் பெருமையாக நினைப்பதாக மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்