#BREAKING || பூதாகரமாக வெடிக்கும் சென்னை ஷர்மிளா த*கொலை.. போஸ்ட்மார்ட்டம் நேரத்தில் வந்த உத்தரவு

Update: 2024-04-24 06:14 GMT

சென்னை பள்ளிக்கரணையில் காதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை - மனைவி தற்கொலை சம்பவம்

தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு

ஷர்மிளாவின் உடற்கூராய்வு சற்று நேரத்தில் நடைபெற உள்ளது - காவல்துறை

Tags:    

மேலும் செய்திகள்