பேருந்துகளில் கண்காணிப்பு கேமிராக்கள்

சென்னையை தொடர்ந்து மதுரை, கோவையில் பேருந்துகளில் கேமரா பொருத்தும் பணிகள் தொடங்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-01-04 15:56 GMT
சென்னையை தொடர்ந்து மதுரை, கோவையில் பேருந்துகளில் கேமரா பொருத்தும் பணிகள் தொடங்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்