ஐஐடிவிழாவில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு; "தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்படாதது விதிமீறல்" - ஐஐடி இயக்குனருக்கு அமைச்சர் கடிதம்

சென்னை ஐஐடியில் இனி வரும் காலங்களில் தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்று, ஐஐடி இயக்குனருக்கு ,உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2021-11-28 08:43 GMT
சென்னை ஐஐடியில் இனி வரும் காலங்களில் தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்று, ஐஐடி இயக்குனருக்கு , உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அறிவுறுத்தியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்