"மழை பாதிப்பை தடுக்க மூன்று கால திட்டங்கள்"

சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க மூன்று வகையான திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்

Update: 2021-11-27 20:37 GMT
"மழை பாதிப்பை தடுக்க மூன்று கால திட்டங்கள்" 
  
சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க மூன்று வகையான திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என சென்னை பெருநகர வெள்ள இடர் தணிப்பு மற்றும் மேலாண்மை குழு தலைவர் திருப்புகழ் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்