"கோயில் நகைகள் தங்க கட்டியாக மாற்றும் விவகாரம்:தூசி அளவுக்கு கூட தவறு நடக்காது"-அமைச்சர் சேகர்பாபு

கோயில் நகைகளை தங்க காட்டியாக மாற்றும் விவகாரத்தில் உள்நோக்கம் கற்பிக்க வேண்டாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கேட்டுக்கொண்டுள்ளார்;

Update: 2021-09-29 11:47 GMT
கோயில் நகைகளை தங்க காட்டியாக மாற்றும் விவகாரத்தில் உள்நோக்கம் கற்பிக்க வேண்டாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூசி அளவு கூட இந்த திட்டத்தில் தவறு நடக்காது என உறுதி அளித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்