மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்ட தூய்மை பணியாளர் - ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம்

புதுக்கோட்டை மாவட்டம் ரகுநாதபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர், செவிலியர்கள் உதவியின்றி, பொதுமக்களுக்கு தூய்மை பணியாளர் ஒருவர் கொரோனா தடுப்பு ஊசி போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2021-06-08 12:05 GMT
புதுக்கோட்டை மாவட்டம் ரகுநாதபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர், செவிலியர்கள் உதவியின்றி, பொதுமக்களுக்கு தூய்மை பணியாளர் ஒருவர் கொரோனா தடுப்பு ஊசி போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்