தனக்கு எதிராக திமுகவினர் கடுமையாக வேலை செய்கின்றனர் - குஷ்பு

ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றிப் பெறக்கூடாது என்று தனக்கு எதிராக திமுக கடுமையாக வேலை பார்ப்பதாக நடிகை குஷ்பு குற்றச்சாட்டினார்.

Update: 2021-03-31 04:04 GMT
ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றிப் பெறக்கூடாது என்று தனக்கு எதிராக திமுக கடுமையாக வேலை பார்ப்பதாக நடிகை குஷ்பு குற்றச்சாட்டினார். ஆயிரம் விளக்கு தொகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தேர்தல் கருத்து கணிப்பில் திமுக வெற்றி பெறும் என்று கூறுவதாகவும், ஆனால் தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றியை அதிமுக கூட்டணிதான் பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்